Map Graph

ம. கல்லுப்பட்டி (திருச்சி மாவட்டம்)

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

ம.கல்லுப்பட்டி அல்லது மருங்காபுரி கல்லுப்பட்டி, இந்திய மாநிலம் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் உள்ள ஊராகும். முன்பு மணப்பாறை வட்டத்தில் இருந்த இவ்வூர் தற்பொழுது மணப்பாறையிலிருந்து பிரிக்கப்பட்ட மருங்காபுரி வட்டத்தில், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. ம.கல்லுப்பட்டி சுருக்கமாக கல்லை எனவும் அழைக்கப்படுகிறது. இதன்அஞ்சல் குறியீட்டு எண் : 621305, தொலைபேசி முன் இணைப்பு எண்:04332 மற்றும் வாகன குறியீட்டு எண்:TN 45Z.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg